நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் ஷாமன் ரஜிந்திரஜித் இதை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில், இதை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.