பதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன.மீரியபெத்தை மண்சரிவில் மரணித்த 37பேரின் உறவுகளின் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்குகொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கும் பணியில் கழகமும் பங்கெடுத்திருந்ததையும் இந்நாளில் நினைவு கூருகின்றோம்

,