இலங்கை மக்களுக்கு மூன்நாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையின் முதலாவதாக முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசியாக ´பைஸர்´ தடுப்பூசியே செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.