02.11.2015 ஜேர்மனியில் மரணித்த தோழர் சுப்பர் (கார்த்திகேசு சிவகுமாரன் – புங்குடுதீவு) அவர்களின் ஆறாமாண்டு நினைவு நாள் இன்று….

தமிழிழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் ஜேர்மன் கிளையின் உறுப்பினருமான அன்புத் தோழர் கார்திகேசு சிவகுமாரன்(சுப்பர்) அவர்களின் ஆறாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆழ்ந்த அஞ்சலிகளையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் .

ஜேர்மன் கிளை தோழர்கள் .நண்பர்கள்.