ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆகியனவற்றுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை -ஜனவரி 22 ஆம் திகதி

உயர் தரப் பரீட்சை- பெப்ரவரி  7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை

சாதாரண தரப் பரீட்சை- மே 23 முதல் ஜூன் 01 வரை நடைபெறவுள்ளது.