பொது இடங்களுக்குச் செல்லும் மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். கொவிட் பணிக்குழுவின் அடுத்த கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். Read more