2021 ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருப்போர், பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை, நவம்பர் 20ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.