தோழர் விக்டர் (மன்னார்) அவர்களுக்கு கழகத்தின் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் இன்று செவிப்புலன் உதவி சாதனம் வழங்கி வைக்கப்பட்டது.