மட்டக்களப்பு ஆரையம்பதியில் வசித்து வரும் கழக தோழர் தாசன் (காசிம்)கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு ஒரு பகுதி செயல் இழந்த நிலையில் உள்ளார்

அவரை 14-11-2021 அன்று சந்தித்து சுகம் விசாரித்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட நலன்புரி செயல்பாடுகளுக்காக ஜேர்மன் கிளையினராலும் கழகத்தின் அமெரிக்க கிளையின் அமைப்பாளர் கோபியினாலும் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியில் இருந்து வரையறைக்கு உட்பட்ட வகையில் சிறிய தொகை நிதி உதவி வழங்கப்பட்டது.