Posted by plotenewseditor on 17 November 2021
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 17 November 2021
Posted in செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் இன்றைய தினம் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 17 November 2021
Posted in செய்திகள்
புதிய அரசியலமைப்பின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கும்
உள்நோக்கம் அரசாங்கத்துக்கு இருப்பதாக தெரிவித்த தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன், அவ்வாறான
நோக்கங்கொண்ட புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகள் கைவிடப்பட
வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். Read more
Posted by plotenewseditor on 17 November 2021
Posted in செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத்
தீர்மானத்தையும் எடுக்கவில்லையெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப்
பேச்சாளருமான உதய கம்மன்பில ஆனால், அமைச்சரவை சந்திப்பில் இது குறித்து
கலந்துரையாடப்பட்டது என்றார். Read more
Posted by plotenewseditor on 17 November 2021
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக, தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக, இன்று (17) முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள், மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 17 November 2021
Posted in செய்திகள்
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளார். Read more