நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் இன்றைய தினம் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இதனை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபன் ,வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்சன் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் மேகநாதன் ஆகியோர் இணைந்து பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.