கொவிட் தொற்றுக்குள்ளான 372 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் COVID தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 05,25,560 ஆக அதிகரித்துள்ளது.

COVID தொற்றுடன் 14,105 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 05 ,53,722 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

COVID தொற்றுக்குள்ளாகி 14 ,057 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.