தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.