Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 22 November 2021
Posted in செய்திகள் 

பெரிய கோமரசங்குளத்தைச் சேர்ந்த தோழர் நாதன் (ஜெயக்குமார்) அவர்களின் துணைவியார் திருமதி ஜெயக்குமார் பிலோமினா(வவி) அவர்கள் காலமானார். Read more

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். Read more

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 12 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. Read more

இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்கு உட்பட்டவர்களில், 9.2 சதவீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. Read more

மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது  79ஆகும். Read more