கழகத்தின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களுடைய 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா ஓர்கன் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு இன்று விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 23 November 2021
Posted in செய்திகள்

காலம்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க 1973இல் கூறிய ஒரு விடயத்தை இப்போது நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன். ‘நாடு எரிமலையின் மீது அமர்ந்திருக்கின்றது’ – அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம். (country is sitting on a volcano, and it could erupt at any time) அன்று சிறிமாவோ அம்மையார் கூறியது, இப்போதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. அந்தளவிற்கு நாடு அதளபாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை இருள் சூழலாம். Read more
Posted by plotenewseditor on 23 November 2021
Posted in செய்திகள்
2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து முச்சக்கர வண்டிகளும் மீட்டர் டேக்ஸிகளாக (Meter Taxi) மாற்றப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 November 2021
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 542 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 558,662 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 23 November 2021
Posted in செய்திகள்
திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர். காயமடைந்த பலர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் Read more
Posted by plotenewseditor on 23 November 2021
Posted in செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 15 ஆண்களும் 09 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,182 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 November 2021
Posted in செய்திகள்
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more