கடந்த 24 மணி​நேரத்தில் நாடளாவிய ரீதியில், 16 காஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளன என பொலிஸார் தெரிவித்தனர். லிற்கோ காஸ் சிலிண்டர்களே இவ்வாறு வெடித்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.