31.12.1994இல் கொழும்பில் மரணித்த எமது கட்சியின் முன்னாள் உபதலைவர் தோழர் கரவை அங்கிள் (ஏ.சி. கந்தசாமி- கரவெட்டி) அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 31 December 2021
Posted in செய்திகள்
31.12.1994இல் கொழும்பில் மரணித்த எமது கட்சியின் முன்னாள் உபதலைவர் தோழர் கரவை அங்கிள் (ஏ.சி. கந்தசாமி- கரவெட்டி) அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 30 December 2021
Posted in செய்திகள்
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 December 2021
Posted in செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் கிளிநொச்சியில் இன்று (30) இடம்பெற்றது.
குறித்த போராட்டம் இன்று காலை 11 மணி அளவில் கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 30 December 2021
Posted in செய்திகள்
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை, இன்று (30), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 30 December 2021
Posted in செய்திகள்
பஸ் வண்டிகளை நடத்துனர்கள் இன்றி இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் இன்று (30) ஆரம்பிக்கப்படவுள்ளன. தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 December 2021
Posted in செய்திகள்
சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள், மற்றும் சிறப்பு பிரதிகள் பெற அழைக்கப்பட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். Read more
Posted by plotenewseditor on 29 December 2021
Posted in செய்திகள்
சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவரும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ரவீந்திரன் அவர்களுக்கான பாராட்டு விழா வாழ்வத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 29 December 2021
Posted in செய்திகள்
தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அது ஜனவரி 5ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கட்டணங்கள் யாவும் 14.4 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 December 2021
Posted in செய்திகள்
ஆபாச பிரசுரங்களை தடை செய்யும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஆர்வமுள்ள பல்வேறு தரப்பினர் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 December 2021
Posted in செய்திகள்
போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் அதற்கான பணத்திற்காகவே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more