எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது  அருகிலுள்ள பொலிஸ்  நிலையம் அல்லது 0115811927 – 0115811929 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுள்ளனர்.