உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரென அறியப்பட்டவரும் தற்கொலைத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் திணைக்களம்,  கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.