கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலை​யில், ஆண்கள் 16 பேரும் பெண்கள் 11 பேருமென மொத்தமாக 27 பேர். நேற்று (01) மரணித்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.