மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நினைவு கூர்ந்திடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் திகதி மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.