தோழர் நாதன் அவர்களின் துணைவியாரின் மரணச்சடங்கு செலவிற்கு உதவியாக கழகத்தின் பிரித்தானியா கிளைத் தோழர் முகுந்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் 26,051/= தோழர் நாதன் அவர்களிடம் இன்று (04.12.2021) வழங்கி வைக்கப்பட்டது.

கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்). கழக நிர்வாக பொறுப்பாளர் தோழர் பற்றிக் ஆகியோர் நேரில் சென்று மேற்படி நிதியை வழங்கி வைத்தார்கள்.