மட்டக்களப்பு குருமண்வெளியைச் சேர்ந்த மறைந்த தோழர் ரகுவரன் (கணபதிப்பிள்ளை வரதராசா) அவர்களின் தாயாரான கணபதிப்பிள்ளை தங்கரெட்ணம் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக கழகத்தின் பிரித்தானியா கிளைத் தோழர் முகுந்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் 26,000/= இன்று (10.12.2021) வழங்கி வைக்கப்பட்டது.

கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி).கழகத்தின் உப தலைவர்களில் ஒருவரான தோழர் கேசவன் ஆகியோர் நேரில் சென்று மேற்படி நிதியை வழங்கி வைத்தார்கள்.