நாடளாவிய ரீதியில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது. எந்தவொரு தடுப்பூசியினதும் 2 ஆவது டோஸ் தடுப்பூசியை பெற்று 3 மாதங்களை நிறைவு செய்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியான பைசர் செலுத்தப்படும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.