பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 December 2021
Posted in செய்திகள்

14.12.1988இல் மருதங்குளத்தில் மரணித்த தோழர்கள் ஆச்சி (சிவபாலன்- சேமமடு), நாதன் (அருணாசலம் நாகராசா), சின்னவன் ஆகியோரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 14 December 2021
Posted in செய்திகள்
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் வட மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை நாளை (15) ஆரம்பிக்கவுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் சீன தூதுவர் பங்கேற்கவுள்ளார். Read more
Posted by plotenewseditor on 14 December 2021
Posted in செய்திகள்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருவரை நியமித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராகவும், உறுப்பினராக களுபாத்த பியரத்ன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 14 December 2021
Posted in செய்திகள்
இலங்கை முதலீட்டுச் சபைக்கான புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 14 December 2021
Posted in செய்திகள்
டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். Read more