பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையை அமைப்பதற்கான உபகரணங்கள் கையளிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 15 December 2021
Posted in செய்திகள்

நாட்டில் மேலும் 588 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 576,782 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 15 December 2021
Posted in செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் அல்லது இரகசியமாக பதியும் எந்தவித செயற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்பினரோ அல்லது புலனாய்வுத்துறையோ முன்னெடுக்கவில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 15 December 2021
Posted in செய்திகள்
புகையிரத ஓட்டுனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) பிற்பகல் முதல் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 15 December 2021
Posted in செய்திகள்
இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிடுகின்றனர். சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Posted by plotenewseditor on 15 December 2021
Posted in செய்திகள்
சிங்கபூருக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவசரமாக நாடு திரும்பினார். பாராளுமன்றக் கூட்டத்தொடரை, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, ஒத்திவைத்த ஜனாதிபதி, மறுநாள் திங்கட்கிழமை அதிகாலையிலேயே சிங்கபூருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். Read more
Posted by plotenewseditor on 15 December 2021
Posted in செய்திகள்
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. Read more