பல்கலைக்கழக மாணவியின் கல்வி நடவடிக்கைக்கு உதவியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர் தோழர் சிவபாலன் அவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மாதாமாதம் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கி வருகின்றார்.

இந்த வகையில் இம்மாதத்திற்கான 5000 ரூபாய் பணம் குறித்த மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இவ்வுதவியை வழங்கி வரும் தோழர் சிவபாலன் அவர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.