சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் 2000 ஆம் ஆண்டு சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.