நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக தோழர் செல்வபாலன் லெனின் அவர்களின் முயற்சியில் உருவாக உள்ள புதிய வீதி.

மேற்படி வீதி நடவடிக்கைக்கு அமைவாக சாதானந்தம் வீதிக்கான கிரவலிடல் மற்றும் பெயர் பலகை தொடர்பான கள ஆய்வும் கலந்துரையாடலும் அண்மையில் நடைபெற்றது.

வீதி அமைப்பு முயற்சிக்கான ஆரம்ப வேலைகளை மாவட்ட அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் பணிப்பின் பெயரில் மாவட்ட பொருளாளரும் பிரதேச சபை உறுப்பினருமான வே. குகதாசன் அவர்கள் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.