மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத் திட்டம் உடையார்கட்டில் யோகராஜா நிதர்சனா என்ற 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு மறைக்கப்பட்ட நிலையில் மக்களால் சடலம் கண்டுபிடிக்கப்படடு விசாரணையின் பின் சடலம் அடக்கம் செய்வதற்காக குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு நிதி உதவி கோரியபோது கழகத்தின் முல்லைத்தீவு மாவட்டக் கிளை லண்டன் கிளையை உதவிக்கு நாடியபோது லண்டன் கிளை ரூபா 25,000 வழங்கியுள்ளது.

அதில் 20,000 ரூபா மரணச்சடங்குக்காக கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது .

மீதி 5000 ரூபா வற்றாப்பளை பிலக்குடியிருப்பு செங்கதிர் முன்பள்ளியின் கால் கோள் வைபவச் செலவுக்காக வழங்கப்பட்டது .