வவுனியா திருநாவற்குளம் யங்லைன் விளையாட்டுக் கழக மாணிக்கதாசன் மைதான அலங்கார நுழைவாயிலுக்கான மதகு வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் 150 000/- நிதி ஒதுக்கீட்டின் மூலம் நடைபெறுகின்றது.

விளையாட்டு கழகத்தின் தலைவர் வினோபிரகாஸ் செயலாளர் புவிராஜ், கழக தோழமைகள் , கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பண்டாரவன்னியன் சனசமூக நிலையம் என்பவற்றின் கோரிக்கைக்கு அமைவாக மேற்படி மதகு அமைக்கும் பணிகள் சுந்தரலிங்கம் காண்டீபனால் நடைபெற்று கொண்டிருக்கிறது.