Header image alt text

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் 21/12/2021 காலை 9.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் சந்தை கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. Read more

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more

இன்று இரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. Read more

இலங்கையில், மேலும் மூன்று ​ஒமிக்ரான் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார ​அமைச்சு அறிவித்துள்ளது.