வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசித்துவரும் தோழர் ஒருவரின் வீட்டு கூரைக்கான 77 000/- (3650/- × 20, வாகனம் 1000/-, ஆணிகள் -3 000/-) பெறுமதியான கூரை சீற் புளொட் அமைப்பின் பிரான்ஸ் கிளை ஊடாக சேமமடு ஜெயந்தன், முல்லைத்தீவு சசிகரன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவியினை கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் மோகன், கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.