ரயில்வே நிலைய அதிபர் சங்கம், இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்க தீர்மானித்திருந்தது. அந்த தீர்மானத்தை நாளை (27) காலை 10 மணிவரைக்கும் ஒத்திவைத்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

நாளைதினம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அதன்பின்னரே தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.