சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவரும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ரவீந்திரன் அவர்களுக்கான பாராட்டு விழா வாழ்வத்தில் இடம்பெற்றது.

இந்த வருடத்திற்கான யாழ் விருது பெற்றுக்கொண்டதை கௌரவிக்கும் முகமாக இடம்பெற்ற பாராட்டு விழாவில், கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், யாழ்ப்பாண அரச அதிபர், யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.