தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அது ஜனவரி 5ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கட்டணங்கள் யாவும் 14.4 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஆரம்பக் கட்டணம் 17 ரூபாவாகும் என்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.