பஸ் வண்டிகளை நடத்துனர்கள் இன்றி இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் இன்று (30) ஆரம்பிக்கப்படவுள்ளன. தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதை தெரிவித்துள்ளார்.