01.01.1990 ஆம் ஆண்டு மரணித்த இன, மத எல்லைகள் கடந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் கழகத்துடன் இணைந்து செயற்பட்ட தென்னிலங்கை இடதுசாரிப் புரட்சியாளர் தோழர் உடுவரகே ஹென்றி பெரேரா அவர்களின் 32ம் ஆண்டு நினைவுநாள்.
Posted by plotenewseditor on 1 January 2022
Posted in செய்திகள்

01.01.1990 ஆம் ஆண்டு முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் சாம் முருகேசு, சக்திவேல், கார்லோஸ், சந்தனம், ரவீந்திரன், கரிகாலன், சைமன், (பஞ்சாபி), கங்கா, தவம், பெரியதம்பி, கரிகாலன், சதீஸ், தேவன் (கிருஷ்ணப்பிள்ளை செல்வராஜா), பிள்ளை, நேசன், தயாளன், பரட்டைவிமல்(சண்முகம் விமல்), டொக்டர், சுரேஷ், தாஸ்தம்பி உள்ளிட்ட தோழர்களினதும், இதனைத் தொடர்ந்து மரணித்த காந்தீயம் அமைப்பில் செயற்பட்ட திருமதி ராமசந்திரன் ராசமலர் அவர்களினதும் 32ம் ஆண்டு நினைவுகள்! Read more
Posted by plotenewseditor on 1 January 2022
Posted in செய்திகள்
காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போயுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களினால் தேடப்பட்டுகிறார். Read more
Posted by plotenewseditor on 1 January 2022
Posted in செய்திகள்
எரிவாயு சிலிண்டர் விநியோகம் மூன்று வாரங்களில் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 1 January 2022
Posted in செய்திகள்
இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து “ப்ளூரோனா” என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. Read more
Posted by plotenewseditor on 1 January 2022
Posted in செய்திகள்
ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர். Read more