01.01.1990 ஆம் ஆண்டு முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் சாம் முருகேசு, சக்திவேல், கார்லோஸ், சந்தனம், ரவீந்திரன், கரிகாலன், சைமன், (பஞ்சாபி), கங்கா, தவம், பெரியதம்பி, கரிகாலன், சதீஸ், தேவன் (கிருஷ்ணப்பிள்ளை செல்வராஜா), பிள்ளை, நேசன், தயாளன், பரட்டைவிமல்(சண்முகம் விமல்), டொக்டர், சுரேஷ், தாஸ்தம்பி உள்ளிட்ட தோழர்களினதும், இதனைத் தொடர்ந்து மரணித்த காந்தீயம் அமைப்பில் செயற்பட்ட திருமதி ராமசந்திரன் ராசமலர் அவர்களினதும் 32ம் ஆண்டு நினைவுகள்!