27.12.2021 அன்று கனடாவில் அமரத்துவமடைந்த தோழர் மெண்டிஸ் அவர்களின் தாயாரான திருமதி அரியராஜசிங்கம் ரட்ணசோதி அவர்களின் உடல் நேற்று முற்பகல் 09.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும் Chapel Ridge Funeral Home & Cremation Centre, Marcham, Ontaria என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை தகனக் கிரியைகள் இடம்பெற்று அன்னையின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் கனடா கிளையின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.