வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில்   ட்யரல் அட்பார் முறையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் தீர்ப்பு ஜனவரி 12ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.