(06.01.1985 – 06.01.2022) 1985ம் ஆண்டு ஜனவரி 06ம் திகதி மன்னார் வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட பங்குத்தந்தை மேரி பஸ்ரியன் அடிகளார், ஜீவா, கட்சன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களின் 37 ஆம் ஆண்டு நினைவுகள்….