கொக்கிளாய் எல்லைக்கிராம மக்கள் அக்கரைவெளி என்ற தமது நெல்வயற் பிரதேசத்துக்கு செல்வதற்கான இயந்திரப் படகுச்சேவையை இரு மாதங்களுக்கு மேற்கொள்வதற்குத் தேவையான (30,000/=)வழங்குமாறு எமது பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் அவர்களின் மூலம் கழகத்திடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் அனுப்பிவைத்த 30,000/= நிதி இன்று (07.01.2022) கையளிக்கப்பட்டுள்ளது. Read more