வற்றாப்பளை முள்ளியவளை என்னும் முகவரியில் வசிக்கும் எமது கட்சி உறுப்பினர் பிரசாந்தனின் மாமியாரின் மரணச்சடங்கிற்கென கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்களால் அனுப்பிவைக்கப்பட்ட ரூபாய் 10,000/இன்று (07.01.2022) அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வுதவியை வழங்கிய பிரான்ஸ் கிளைத் தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.