Header image alt text

மிதக்கும் கலன் ஒன்று முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் கரையொதுங்கியுள்ளது.நாயாறு கடற்கரை பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளமுடைய மிதக்கும் கலன் நேற்றிரவு கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர். Read more

மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். Read more

அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more

சீன வெளிவிவகார அமைச்சர் வங் ஈ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும் (09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more