இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்படடுள்ளார். இதேவேளை, 2022/23 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுறு பாலபடுபெந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.