ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரை பணி இடைநிறுத்துவதற்கு ரயில்வே பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.