நாட்டில் மேலும் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 596,347 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 16 January 2022
Posted in செய்திகள்

மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் வெள்ளிக்கிழமை (14) நீரில் மூழ்கி காணமல் போன இரு சிறுவர்களும் நேற்று (15) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் Read more
Posted by plotenewseditor on 16 January 2022
Posted in செய்திகள்
மாலைத்தீவின் சபாநாயகரான மொஹமட் நஸீட், இன்று (16) இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று பகல் 12.45 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 504 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். Read more