அண்மையில் வற்றாப்பளையில் டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமடைந்த கிருஷ்ணசாமி மாரிமுத்து , சூரியகுமார் கரிகாலன் ஆகிய இரு குடும்பங்களுக்கும் இருவாரங்களுக்கான உலர் உணவுப்பொருட்களை கழகத்தின் பொருளாளர் க.சிவனேசன், தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், மாவட்ட செயலாளர் யூட்சன் மற்றும் மாதவன் கலைஞர் தவராசா மாதவன் ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.