Header image alt text

இந்திய எக்சிம் வங்கி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் முன்னிலையில் இலங்கை திறைசேரியுடன் பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறியும் உரிமை காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 13 பேர் நேற்றும் இன்றும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (02) பிணை வழங்கப்பட்டுள்ளது. Read more

அரசாங்க பாடசாலைகளில் அனைத்து வகுப்புக்களும் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு இம்மாதம் 07 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனைத்து பாடசாலைகளுக்குமான கல்வி நடவடிக்கைகள்,  மார்ச் மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு மேலும் கூறியுள்ளது. Read more

அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. Read more

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதம்:- Read more